Breaking News

திரிமூர்த்தி வசியம் -நினைத்த காரியம் நடக்க -Spiritual World -vasiyam -manthrigam



Thrimurthi | Vishnu, Hindu mythology, Hindu gods



மங்களகரமான சுபதினத்தில் காலைக்கடன் முடித்து, மாசின்றி சக்தி பூசை செய்து முடித்த பிறகு கீழ்கண்ட மூலமந்திரத்தை ஜெபிக்க வசியமாகுவார்.

மூலமந்திரம்:- ஓம் சூட்சும ரூபியன ஞானசொரூபா வசி வசி, திரிபுரதகனா பிரணவ சொரூபா வசி வசி, புருடோத்மா ஸ்ரீ ராமா ஜானகி ராமா வசிவசி , கருடவாகனா பக்தர்கள் நேயா வசி வசி , அன்னவாகனா வாணி மணாளா வசி வசி சிருஷ்டி கர்த்தா பிரமதேவா வசி வசி," 


பலன் - இப்படி செய்திடில் மூவரும் பிரசன்னமாகி வேண்டியவரங்களைக் கொடுப்பார்கள்".நற்கதியடையலாம்.

இந்த வசியமுறை யாரிடமும் இருக்க வாய்ப்புயில்லை அப்படி அறிந்தவர்கள் வெளிப்படுத்தமாட்டார்கள்!

இந்த முறை அதர்வனவேதத்தில் இருக்கும் முறைகள் இந்த வசிய முறைகளை சிலர் நன்மைக்காக

எந்தனை கோடி குடுத்தாலும் கிடைக்காது.

இந்த மந்திரம் ஒருவன் அரியவேண்டும் என்றால் !அவன் செய்த புன்னியம் . மந்திரம் புரிந்தால்" நான் சொல்லுவதும் புரியும்.

"ஆசான்"எந்த காரியத்தைச் செய்தாலும் , ஆசானிடம் அநுக்கிரகம் பெற்றே செய்ய வேண்டும். உலகத்திலுள்ளவர்களெல்லாம் ஆசானில்லை ; தகுதியும்-பொறுமை-பக்தி முதலிய பூஷணங்களை அணியாகப் பூண்டவனே ஆசான்.
"ஆசானை நீ தேடதே" ஆசான் உன்னை தேடுட்டும்.