Breaking News

அஞ்சன மை செய்யும் ரகசியம் - பாதாள மை -வசிய மை- Spiritual World -Manthrigam - Vasiyam

அஞ்சன மை செய்யும் ரகசியம் - பாதாள மை -வசிய மை- Spiritual World -Manthrigam - Vasiyam

Anjana mai,அஞ்சன மை குறிசொல்ல8531955880. - YouTube

அஞ்சன மை செய்யும் ரகசியம் - பாதாள மை -வசிய மை- Spiritual World -Manthrigam - Vasiyam

அஞ்சனம் செய்யும் ரகசியம்.

வெள்ளெருக்கன் இலையை நிழலுலர் பொடி பொடியாக்கி வஸ்திரகாயஞ் செய்து அதை வெள்ளெலியின் கருவினாலரைத்துச் சீலைக்குத்தடவி நிழலலிலுர்த்தி திரியாக்கி அகலில் போட்டு அதற்கு வெளவ்வாலின் நெய்யை யூற்றிக் கொளுத்து அதில் எழும்பு புகையை புதுச்சட்டில் புகையைபிடித்து ஆலாக்குருவியின் கொழுப்பைத் தடவி காயவைத்து.

அதில் மேற்படி புகையைப் பிடித்து அப்புகையை வழித்து செப்புச் சிமிளில் வைத்துக் கொண்டு. தேவையானபோது வேற்றிலையில் தடவி நல்லெண்ணெயில் கொளுத்திய விளக்கின் வெளிச்சத்தில் பார்க்க சகலமும் நன்றாக தெரியும். நெற்றியில் இட்டுக்கொண்டு குறி சொல்ளலாம். அனைவருக்கண்களுகாகும் தெரியும். மகா அருமையானது. எந்த மறைவும் இல்லை.