Breaking News

அஷ்டகர்ம மை செய்முறை - அஷ்டமா சித்து தைலம் செய்முறை - Manthrigam -Spiritual world


அஷ்ட கர்ம மை செய்யும் முறை - YouTube



,கழுவிலேறி இறந்த மனித பினம் ,காக்கை ,மயில், கோழி, வல்லூறு, ஆந்தை, தேவாங்கு, கருநாய், உழநாரி, குரங்கு ,கருபூனை இந்த ஜீவன்களின் பிச்சையுமெடுத்து. செய்வதுதான் உண்மையான கருமுறை மை அஷ்டகர்மா மையாகும். இந்த முறை எல்ளோருக்கு தெரியும்.

சரி நாம் ஒரு உயிரை வாழவைக்கவேண்டும் அழிக்ககூடாது. இந்த மை சைவ முறையில் மூலிகையில் எப்படி செய்வது.அணல் இந்த முறை சிலருக்குதான் தெரியும்.

ஆற்றுப்பகுதி,ஏறி,குளம் போற்ற பகுதியில் சிலர் பரிகாரங்கள் செய்வதை பார்த்திருக்கிறேர்களா .அங்கு வாழைமரத்திர்க்கு தாலிகட்டும் சடங்குகள் நடக்கும். பின் அந்த வாழைமரத்தை வெட்டி நீரில் ஓடும் நீரில் போட்டுவிட்டு போய்விடுவார்கள். அந்த வாழைமரம் மண்படமால் நீரிணலே வளரவேண்டும். அதன் வேர் எதுவும் மண்ணில் பட்டால் பலன் கிடைக்காது அது இன்னொன்று ஒட்டிசெடியும் வரும். இதுதான் ..நிறைகர்பினி பெண் உடலுக்கு சமமாகும்.

இந்த வாழைகன்றை அப்படியே கொண்டுவந்து ஒரு மண் தொட்டியில் 48 நாட்கள் வளரவேண்டும். பின் இதனை அமாவாசை அன்று காப்புக்கட்டி பலி பூஜைசெய்து .

முழுவதும் குழிதைலமிறக்கி அதனுடன் வாலைச்சுண்ணம் அரைப்பலம் போட்டு வைத்துக்கொண்டு. தாங்கள் விரும்பும் தேவதைக்கு பூஜைகள் முடித்து இந்த தைலத்தில் பச்சைபுனுகு,கஸ்தூரி,கோரோசனை,குங்குமப்பூ, சிறித்து செர்த்து இரண்டு ஜாமம் அரைத்து தான் விரும்பு அதிதேவதை மந்திரத்தை உரு ஜெபித்துக்கொண்டால் போதும். மாந்திரீக அனைத்து வேளையும் செய்யலாம் .