அனைவரையும் வசியம் செய்யும் மகா வசிய மந்திரம்
அனைவரையும் வசியம் செய்யும் மகா வசிய மந்திரம்
அனைவரையும் வசியம் செய்யும் மகா வசிய மந்திரம் |
உலகத்தில் உள்ள அனைத்து மந்திரங்களிலும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் எதுவென்று சொன்னால் அது வசிய மந்திரங்கள் தான் வசிய மந்திரங்களில் எட்டு வகை உண்டு அவை ஆண் வசியம், பெண் வசியம், தன வசியம், சத்ரு வசியம், சொர்ண வசியம், மிருக வசியம், லோக வசியம் ,இந்த வசியங்கள் செய்வதற்கு பல்வேறு வகையான முறைகள் சித்தர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள்
நாம் இப்போது பார்க்கப்போகும் மகா வசிய மந்திரம் எதுவென்றால் சுப்பிரமணியர் அசுரனை வதைக்க பார்வதி தேவியிடம் உபதேசம் பெற்ற மகா சக்தி வாய்ந்த மந்திரம் தான் இந்த மந்திரம்
ஓம் ரீங் வசி வசி
தினமும் இந்த மந்திரத்தை கூறி வந்தால் நம்மை கண்டவர்கள் எல்லோரும் வசியம் ஆவார்கள்
இப்படி அனைத்து வகையான வசியங்களுக்கும் இந்த மகா சக்தி வாய்ந்த வசிய மந்திரம் உதவும்