Breaking News

Kuttichathan Vasiyam - குட்டிசாத்தான் வசியம் _விஷ்ணுமாயா - கருங்குட்டி சாத்தான்


Kuttichathan Vasiyam - குட்டிசாத்தான் வசியம்


கேரளாவில் குட்டிசாத்தான் வழிபாடு அதிகமாக உள்ளது குட்டிசாத்தான் என்பது 390 பேர்கள் மொத்தம் உள்ளனர் அதில் முதலில் தோன்றியவர்தான் விஷ்ணுமாயா குட்டிசாத்தான் Kuttichathan Vasiyam இந்த விஷ்ணு மாயா குட்டிசாத்தானை தான் மிகவும் அதிகமானோர் வழிபாடு செய்வதாக கூறுவார்கள் 


விஷ்ணுமாயா குட்டிசாத்தானை வழிபாடு செய்தால் அவர் பொன்னும் பொருளும் வற்றாமல் இருக்கும் என்பது ஐதீகம் எந்த சூழ்நிலையிலும் நமது தேவைகளை வெற்றிகரமாக முடித்து வைக்கும் என்றும் கூறுவர் இந்த விஷ்ணுமாயா குட்டிசாத்தானை Kuttichathan Vasiyam வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம் அதனால் எந்த ஒரு பிரச்சனைகளும் நேராது என்று கேரளாவில் இந்த உபாசனை செய்பவர்கள் கூறினார்கள் 


விஷ்ணுமாயா குட்டிசாத்தானுக்கு அடுத்ததாக பிறந்தது கருங்குட்டி சாத்தான் அநேகமான மாந்திரீகர்கள் குறி சொல்வது மற்றும் வசியம் செய்வது முடக்கம் செய்வது வியாபார வசியம் செய்வது என்று அநேகமான செயல்கள் இதனால் சாதிக்கிறார்கள் .

இந்த கருங்குட்டி Kuttichathan Vasiyam மட்டும் இருந்தால் நாம் எதையும் சாதித்து விடலாம் இதற்கு படையல் மது கோழி இறைச்சி பன்னீர் தண்ணீர் சிவந்த புஷ்பம் இவைகள் படைத்து வழிபாடு செய்வார்கள் 

இந்த வழிபாடு கைமேல் பலன் கொடுக்கும் என்று கேரளா மாந்திரீகர்கள் குறிப்பிடுகின்றனர் Kuttichathan Vasiyam

நன்றி வணக்கம்

SPIRITUAL WORLD 
MUTHU KRISHNAN.S


#vasiyam #வசியம் #Manthrigam #Spiritual #Spiritual World #மாந்திரீக பயிற்சி #மலையாள மாந்திரீகம் #vasiyam tamil #Mantrigam