Breaking News

மிகவும் சக்திவாய்ந்த திசை கட்டு மந்திரம் _ SPIRITUAL WORLD

திசை கட்டு மந்திரம் 


திசை கட்டு மந்திரம்

பல்வேறு கட்டு மந்திரங்கள் இருந்தாலும் சித்தர்கள் வழியில் குரு சீடர் பரம்பரையில் வந்த ஒரு திசை கட்டு மந்திரத்தை இப்பொழுது பார்ப்போம்


எந்த உச்சாடணம் செய்தாலும் முதலில் செய்ய வேண்டியது திசை கட்டு இரண்டாவதாக செய்ய வேண்டியது உடல்கட்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்


சிவ ஓம் தெற்கே 
சிவ ஓம் வடக்கே
சிவ ஓம்கிழக்கே
சிவ ஓம்மேற்கே 
சிவ ஓம் ஆகாசத்தை 
சிவ ஓம் பாதாளத்தை நோக்கினேன் 
எட்டு திக்கும் நிற்க 
சிவ ஓம் சிவாய ஓம் 

மந்திரம் சொல்லுவதற்கு முன்பு இந்த திசைகட்டு மந்திரத்தை பதினோரு முறை சொல்லி விட்டு ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து எட்டு திசைகளும் தெளித்து விட்டு கொஞ்சம் நீர் குடித்து விட்டு மந்திரம் சொல்ல ஆரம்பிக்கலாம் 

இது மிகவும் சக்திவாய்ந்த திசை கட்டு மந்திரமாகும்  

நன்றி வணக்கம்