Breaking News

உடற்கட்டு மந்திரம் _ SPIRITUAL WORLD

உடற்கட்டு மந்திரம்


உடற்கட்டு மந்திரம்


உடற்கட்டு மந்திர பிரயோகம்


மாந்திரீக தொழிலில் உடற்கட்டு என்பது மிக முக்கியமாக கருதப்படுகிறது .இந்த உடற்கட்டு மந்திரத்தை சித்தி செய்து கொண்டு மயானத்தில் அல்லது வெளி இடங்களில் பூஜை செய்யும் பொது மற்ற தேவதைகள் நாம் செய்யும் பூஜையை தடை செய்யும் பொருட்டு நம்மை தாக்க வரும் அதிலிருந்து நம்மை பாதுகாக்க வேண்டுமானால் .முதலில் உடற்கட்டு மந்திரத்தை முறையாக சித்தி செய்து கொண்டு அதன் பிறகு எந்த ஒரு பூஜையையும் துவங்க வேண்டும் .


ஓம் குரு வாழ்க 
எந்தன் ஆசாரி வாழ்க 
எவ்வேலை மறந்தாலும் குருவேலை மறவேன் 
குருவும் சூளையும் கொண்டேன்
சிரசினில் அகோர வீரபத்திரன் கட்டு 
ருத்ர மாடன் ப்ரங்கட்டு 
வங்க கட்டு வைரவன் கட்டாய் 
நிற்க சுவாகா .

இந்த உடற்கட்டு மந்திரத்தை காலை 21 முறையும் மாலை 21 முறையும் ஜெபித்து கொள்ளவும் உடற்கட்டு மந்திரம் உடனடியாக  சித்தியாகும் 

இது மிகவும் சக்தி வாய்ந்த உடற்கட்டு மந்திரம் 

நன்றி வணக்கம்