வசிய மருந்து செய்வது எப்படி _நினைத்தவர்களை வசியமாக்க _vasiyam -Spiritual world
வசிய மருந்து செய்வது எப்படி
வசிய மருந்து செய்வது எப்படி
வசிய மருந்து செய்வது எப்படி
சொக்கு பாக்கு என்பது இன்றைய காலத்தில் பலருக்கும் தெரியாத ஒன்று. நன்கு தேரிய முருங்கை மரத்தின் அடிப்பகுதியில். ஒரு துளையிட்டு அதில் இரண்டு அல்லது மூன்று பச்சைப்பாக்கு ( நாம் வெற்றியிலையுடன் பயன்படுத்தும் பாக்கு அதில் பச்சை) முருங்கை மரத்தின் துளையில் பாக்கை போட்டு அடைத்து விடவும். 7 நாட்க்களுக்கு மேல் எடுக்கவும். இதுதான் சொக்கு பாக்கு. இந்த பாக்கை கிராமபுரங்களில் அக்காலத்தில் திருமணம் ஆகும் ஆண்களுக்கு வெற்றியிலையில் குடுப்பார்கள். இது சொக்குபாக்குனு சொல்ல மாட்டர்கள். இதன் பலன் கனவன் மனைவி இருவரும் இல்லற உரவில் அதிக நேரம் கடக்கும். காம உனர்வுகள் அதிகம் தூண்டும்.