Breaking News

நினைத்தவர்களை வசியம் செய்ய _சர்வ ஜன வசியம் -Spiritual World -Vasiyam


Vasiya mai seimurai | வசிய மை| Vasiyam - YouTube | Youtube ...



ஆதிவாரம்(ஞாய்று) அசுவனி நட்சத்திரத்தில் சஷ்டிதிதி கூடிய சுப தினத்தில் காலையில் பலாமரத்தில் பேரிலிருக்கும் புல்லுருவிக்கு காப்பு கட்டி தூபதீப நைவேத்தியஞ் செய்து, 25- எலுமிச்சை ம்பழம் காவுகொடுத்து வந்துவிட வேண்டியது.15-ம் நாள் சென்று மருளூமத்தங்காய் பலி கொடுத்து, சீதா செங்கழுநீரால் ஆலாத்தி சுத்தி, கீழ்க்கண்ட முதல் மந்திரத்தை 1008-உருவு செபித்துக் கொண்டே வடக்கு முகமாக நின்றுக்கொண்டு, இலையுடன் கொடியையும் கொண்டுவந்து, பொண்ணாங்கண்ணிச்சார் விட்டரைத்துச் சட்டியில் தடவி காயவைத்து, காய்தபிறகு, ஜவ்வாது,பச்சைக் கற்பூரம்,குங்குமபூ,கஸ்தூரி, சாம்பிராணி, பதங்கம் சமனிடையாகக் கொண்டு புற்றுத்தேனிலரைத்து, ஷ சட்டியில் தடவிக் காய்ந்தபிறகு சூடமேத்தி சட்டியை கவிழ்த்து வைக்க, மை வரும். அந்த மையை வாங்கி சிமிளில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டியது. தேவையான போது கீழ்க்கண்ட மூலமந்திரத்தை, லக்ஷம் உருவு ஜெபித்துக்கொண்டு திலர்தம் தீட்ட சித்தியாகும்.




நன்றி வணக்கம் 

Spiritual World