எடுத்த காரியம் வெற்றியாக வசிய விபூதி _விபூதி வசியம் -Spiritual World
எடுத்த காரியம் வெற்றியாக வசிய விபூதி _விபூதி வசியம் -Spiritual World
எடுத்த காரியம் வெற்றியாக வசிய விபூதி _விபூதி வசியம் -Spiritual World
எடுத்த காரியம் வெற்றியாக விபூதி
எடுத்த காரியம் வெற்றியாக வசிய விபூதி _விபூதி வசியம் -Spiritual World
எடுத்த காரியம் வெற்றியாக விபூதி
நல்ல நாளில் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளக்கிற்கு முல்லை மலர் சாற்றி,தேங்காய்,பழம்,சர்க்கரைப் பொங்கல்,கற்கண்டு, விபூதி, சாம்பிராணி, ஊதுவத்தி இவைகளுடன் ஒரு தட்டில் விபூதியை பரப்பி வைக்க வேண்டும்.
முதலில் முறைப்படி விநாயகர் பூஜை முடித்து விட்டு கிழக்கு முகமாக பத்மாசனத்தில் அமர்ந்து வெற்றிலைக் காம்பு, அல்லது மலரின் காம்பினால் தட்டில் பரப்பிய விபூதியில் பெரிதாக "ஓம்" என எழுத வேண்டும்.அதனுள்ளே "சிவாய நம" என எழுத வேண்டும். " நம,மசி,அங்,சங் " என நான்கு திசையிலும் விபூதியில் எழுத வேண்டும்.
முல்லை மலர்களால் விபூதி பரப்பிய தட்டிற்கு அர்ச்சனை செய்தபடி கீழ்காகண்ட மந்திரத்தை 108 முறை கூறவேண்டும்.
இதேபோல் 10 நாட்கள் செய்து வர சித்தியாகும். சித்தியான பிறகு ஒருமுறை கூறி விபூதி பரப்பிய தட்டிலே கற்பூரம் ஏற்றி வணங்கினால் போதும்.
இந்த விபூதியை எல்லா வகைக் காரியங்களும் நலம்பெற நெற்றியில் பூசினால் போதும். வசியம்,வசிகரம்,காரிய சித்தி இவைகள் ஏற்படும்.
இந்த விபூதியில் அமவாசையில் காலையில் "கரு நெச்சி அல்லது கருநீலா நெச்சி " வேருக்கு கருப்பு சேவல் பலியிட்டு காப்புக்கட்டி வேரை மட்டும் கொண்டுவந்து இந்த விபூதியில் இட்டு மந்திரத்தை சொல்லி வேருக்கு தங்கம் அல்லது வெள்ளி தாயத்தில் அடைத்து கட்டிக்கொண்டால் சகல வித வசியங்களும் ,சகலவித சித்துக்களும், தேவதைகள் வசியம் என கைகூடும்.
நம்மை பிடித்த சகலமும் பினிகளும் ஓடும். மாந்திரகத்தில் உள்ள எட்டு கர்மக்களும் கைக்கூடும். நீங்கள் பயன்படுத்திப்ருக்கள் அனுபவத்தில் பல மாற்றங்கள் நிகலும் இந்த நெச்சி வேர்' இதை யாருவேண்டுமானலும் செயலாம்.சித்தயாகும்.